ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிரார்த்தனை வணக்கங்களின் மூளையாகும்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
(almujam-alawsat-3196: 3196)حَدَّثَنَا بَكْرٌ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ: نا ابْنُ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبَانَ إِلَّا عُبَيْدُ اللَّهِ، تَفَرَّدَ بِهِ ابْنُ لَهِيعَةَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-3196.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-3303.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9416-பக்ர் பின் ஸஹ்ல் பலவீனமானவர் என நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் கூறியுள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான் 2/344).
மேலும் பார்க்க: திர்மிதீ-3371 .
சமீப விமர்சனங்கள்