ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களுக்குத் தொழக் கட்டளையிடுங்கள். பதின்மூன்று வயதினராக இருக்கும் போது (அவர்கள் தொழாவிட்டால்) அதற்காக அவர்களை அடியுங்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(almujam-alawsat-4129: 4129)حَدَّثَنَا عَلِيٌّ قَالَ: نا أَبُو بَكْرٍ الْأَعْيَنُ قَالَ: ثَنَا دَاوُدُ بْنُ الْمُحَبَّرِ قَالَ: نا أَبِي، عَنْ ثُمَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مُرُوهُمْ بِالصَّلَاةِ لِسَبْعِ سِنِينَ، وَاضْرِبُوهُمْ عَلَيْهَا لِثَلَاثَ عَشْرَةَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ ثُمَامَةَ إِلَّا الْمُحَبَّرُ بْنُ قَحْذَمٍ، تَفَرَّدَ بِهِ: ابْنُهُ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4129.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4261.
إسناد فيه داود بن المحبر الطائي وهو وضاع
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ தாவூத் பின் முஹப்பர் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டக் கூடியவர்-பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: தாரகுத்னீ-891 .
சமீப விமர்சனங்கள்