ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அனாதைகளின் சொத்துக்களில் வியாபாரம் செய்யுங்கள்! இல்லாவிட்டால் ஜகாத் சொத்தைச் சாப்பிட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(almujam-alawsat-4152: 4152)حَدَّثَنَا عَلِيٌّ قَالَ: نا الْفُرَاتُ بْنُ مُحَمَّدٍ الْقَيْرَوَانِيُّ قَالَ: نا شَجَرَةُ بْنُ عِيسَى الْمَعَافِرِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي كَرِيمَةَ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«اتَّجِرُوا فِي أَمْوَالِ الْيَتَامَى، لَا تَأْكُلْهَا الزَّكَاةُ»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4152.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4284.
إسناد فيه متهم بالوضع وهو فرات بن محمد العبدي وهو متهم بالكذب
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-33464-ஃபுராத் பின் முஹம்மத் பற்றி, இவர் பலவீனமானவராகவும் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று சந்தேகிக்கப்பட்டவராகவும் இருந்தார் என இப்னு ஹாரிஸ் கூறியுள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான் 6/326). எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
மேலும் பார்க்க: திர்மிதீ-641 .
சமீப விமர்சனங்கள்