ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும். தொழுகையின் திறவுகோல் உளூ (அங்கத்தூய்மை) ஆகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(almujam-alawsat-4364: 4364)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْحُسَيْنِ الْمِصِّيصِيُّ قَالَ: نا حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ قَالَ: نا سُلَيْمَانُ بْنُ قَرْمٍ، عَنْ أَبِي يَحْيَى الْقَتَّاتِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ، وَمِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4364.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-4500.
إسناد ضعيف فيه عبد الله بن الحسين المصيصي وهو ضعيف الحديث ، وسليمان بن قرم التميمي وهو ضعيف غال في التشيع
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் ஹுஸைன், ஸுலைமான் பின் கர்ம் போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்…
மேலும் பார்க்க : திர்மிதீ-4 .
சமீப விமர்சனங்கள்