அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும். தொழுகையின் திறவுகோல் உளூ (எனும் அங்கத்தூய்மை) ஆகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
(திர்மிதி: 4)حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ زَنْجَوَيْهِ الْبَغْدَادِيُّ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا: حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ قَرْمٍ، عَنْ أَبِي يَحْيَى الْقَتَّاتِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ، وَمِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-4.
Tirmidhi-Alamiah-4.
Tirmidhi-JawamiulKalim-4.
إسناد ضعيف فيه سليمان بن قرم التميمي وهو ضعيف غال في التشيع
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுலைமான் பின் கர்ம் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், செய்திகளை மாற்றி அறிவிப்பவர் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/105)
இந்தக் கருத்தில் ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-4 , முஸ்னத் தயாலிஸீ-1899 , அஹ்மத்-14662 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4364 , அல்முஃஜமுஸ் ஸகீர்-596 ,
மேலும் பார்க்க: முஸ்னத் அஹ்மத்-1006 .
சமீப விமர்சனங்கள்