அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முதல்நாள் இரவில் பிறைப் பார்க்கப்பட்டு இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுமளவிற்கு பிறை பெரியதாக தெரிவது மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(almujam-alawsat-6864: 6864)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، ثَنَا أَبِي، ثَنَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ شُعَيْبِ بْنِ أَبِي حَمْزَةَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مِنْ أَشْرَاطِ السَّاعَةِ انتفاخُ الْأَهِلَّةِ، حَتَّى يُرَى الْهِلَالُ لِلَيْلَتِهِ، فَيُقَالُ: هُوَ لِلَيْلَتَيْنِ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الزِّنَادِ إِلَّا شُعَيْبٌ، تَفَرَّدَ بِهِ: مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-6864.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7042.
إسناده ضعيف ويحسن إذا توبع
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுஸ் ஸகீர்-1132 .
சமீப விமர்சனங்கள்