தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Assaghir-1132

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மாதத்தின்) முதல் நாளில் பிறைப் பார்க்கப்படும் போது இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுவதும், பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும், திடீர் மரணங்கள் நிகழ்வதும் மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளங்களாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 

(almujam-assaghir-1132: 1132)

حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَالِدٍ الْمِصِّيصِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْكَبِيرِ بْنُ الْمُعَافَى بْنِ عِمْرَانَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنِ الْعَبَّاسِ بْنِ ذَرِيحٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ:

«مِنِ اقْتِرَابِ السَّاعَةِ أَنْ يُرَى الْهِلَالُ قِبَلًا , فَيُقَالُ لِلَيْلَتَيْنِ , وَأَنْ تُتَّخَذَ الْمَسَاجِدَ طُرُقًا , وَأَنْ يَظْهَرَ مَوْتُ الْفُجَاءَةِ»

لَمْ يَرْوِهِ عَنِ الشَّعْبِيِّ إِلَّا الْعَبَّاسُ بْنُ ذَرِيحٍ , وَلَا عَنْهُ إِلَّا شَرِيكٌ، تَفَرَّدَ بِهِ عَبْدُ الْكَبِيرِ


Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-.
Almujam-Assaghir-Shamila-1132.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-1129.




إسناد ضعيف فيه الهيثم بن خالد القرشي وهو ضعيف الحديث

குறிப்பு: அரபியில் கிபலன் என்று வந்திருப்பது தவறாகும். குபுலன்-(ஆரம்பத்தில்) என்பதே சரியாகும்.

1 . இந்தக் கருத்தில் அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37553 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9376 , அல்முஃஜமுஸ் ஸகீர்-1132 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-6864 , அல்முஃஜமுஸ் ஸகீர்-877 ,

3 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-10451 ,

4 . அபுல் வத்தாக் வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37552 ,

  • பிறையைப் பற்றி இந்த கருத்தில் வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகும்.
  • திடீர் மரணம் மறுமை நாளின் அடையாளம் என்ற கருத்தில் வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவையாகும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-15496 ,  திர்மிதீ-980 , அஹ்மத்-8666 ,

1 comment on Almujam-Assaghir-1132

  1. இங்கு இந்த ஹதீஸை நான் பதிவு செய்த நோக்கம் தப்ராணியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது வரக்கூடிய காலங்களில் நீங்கள் ஹதீஸை பதிவு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதற்காக:

    رجاله ثقات : محمد جار الله الصعدي

    [المعجم الكبير – للطبراني] (12/ 314)
    : 13219 – حدثنا أحمد بن عبد الوهاب بن نجدة الحوطي، ثنا يحيى بن صالح الوحاظي، ثنا علي بن حوشب، عن أبي قبيل، عن سالم، عن أبيه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تتخذوا المساجد طرقا إلا لذكر أو صلاة

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.