தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-8666

 

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8666. நபி (ஸல்) அவர்கள் (கீழே விழும் நிலையிலுள்ள) ஒரு சாய்ந்த சுவரைக் கடந்து சென்றபோது விரைந்துச் சென்றார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “திடீரென இறப்பதை நான் வெறுக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 8666)

حَدَّثَنَا أَسْوَدُ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ إِبْرَاهِيمَ أَبُو إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَرَّ بِجِدَارٍ أَوْ حَائِطٍ مَائِلٍ، فَأَسْرَعَ الْمَشْيَ، فَقِيلَ لَهُ: فَقَالَ: «إِنِّي أَكْرَهُ مَوْتَ الْفَوَاتِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8666.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8465.



إسناد شديد الضعف فيه إبراهيم بن الفضل المخزومي وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் ஃபள்ல் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்தியிலும் இப்ராஹீம் பின் ஃபள்ல் வருவதால் அனைத்தும் பலவீனமானவையாகும்.

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-8666 , முஸ்னத் அபீ யஃலா-6612 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-15496 , திர்மிதீ-980 , அல்முஃஜமுஸ் ஸகீர்-1132 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.