நபி (ஸல்) அவர்கள் (கீழே விழும் நிலையிலுள்ள) ஒரு சாய்ந்த சுவரைக் கடந்து சென்றபோது விரைந்துச் சென்றார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, “திடீரென இறப்பதை நான் வெறுக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் (பதில்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 8666)حَدَّثَنَا أَسْوَدُ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ إِبْرَاهِيمَ أَبُو إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَرَّ بِجِدَارٍ أَوْ حَائِطٍ مَائِلٍ، فَأَسْرَعَ الْمَشْيَ، فَقِيلَ لَهُ: فَقَالَ: «إِنِّي أَكْرَهُ مَوْتَ الْفَوَاتِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8666.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8465.
إسناد شديد الضعف فيه إبراهيم بن الفضل المخزومي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் இப்ராஹீம் பின் ஃபள்ல் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- மேலும் இந்தக் கருத்தில் வரும் அனைத்து செய்தியிலும் இப்ராஹீம் பின் ஃபள்ல் வருவதால் அனைத்தும் பலவீனமானவையாகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-8666 , முஸ்னத் அபீ யஃலா-6612 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-15496 , திர்மிதீ-980 , அல்முஃஜமுஸ் ஸகீர்-1132 ,
சமீப விமர்சனங்கள்