திடீர் மரணம் இறைகோபத்தின் வெளிப்பாடாகும் என்று உபைத் பின் காலித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: தமீம் பின் ஸலமா (ரஹ்)
இந்த செய்தியை தமீம் பின் ஸலமா ஒரு தடவை உபைத் பின் காலித் (ரலி) அவர்களின் சொல்லாகவும், ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் சொல்லாகவும் அறிவித்துள்ளார்.
(முஸ்னது அஹ்மத்: 15496)حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، قَالَ: حَدَّثَنِي مَنْصُورٌ، عَنْ تَمِيمِ بْنِ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ بْنِ خَالِدٍ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَوْتُ الْفَجْأَةِ أَخْذَةُ أَسَفٍ» ،
وَحَدَّثَ بِهِ مَرَّةً عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-15496.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-15193.
1 . இந்தக் கருத்தில் உபைத் பின் காலித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12010 , அஹ்மத்-15496 , 15497 , 17924 , 17925 , அபூதாவூத்-3110 , குப்ரா பைஹகீ-6570 , 6571 ,
2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அஹ்மத்-25042 .
3 . அபூ உமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-7602 .
4 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-8865 .
5 . ஹுதைஃபா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6779 ,
6 . நபித்தோழர் ஒருவர் வழியாக வரும் செய்தி:
பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12006 ,
7 . இப்ராஹீம் நகயீ வழியாக வரும் செய்தி:
பார்க்க : முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12006 , 12009 ,
8 . அக்பாரு அஸ்பஹான் என்ற நூலில் அனஸ் (ரலி) வழியாக வரும் “திடீர் மரணம் இறைகோபத்தின் தண்டனையாகும்” என்ற செய்தி பலவீனமானது.
9 . தானீ அவர்களின் அஸ்ஸுனனுல் வாரிதாவில், ஆமிர் அஷ்ஷஅபீ வழியாக வரும் “திடீர் மரணம் மறுமை நாளின் அடையாளம் என்ற செய்தி பலவீனமானது.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுஸ் ஸகீர்-1132 , திர்மிதீ-980 , அஹ்மத்-8666 ,
சமீப விமர்சனங்கள்