நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திடீர் மரணத்தை பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், அது இறைநம்பிக்கையாளருக்கு நிம்மதியாகும். பாவிக்கு (இறைகோபத்தின்) தண்டனையாகும் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 25042)حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:
سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَوْتِ الْفَجْأَةِ؟ فَقَالَ: «رَاحَةٌ لِلْمُؤْمِنِ، وَأَخْذَةُ أَسَفٍ لِلْفَاجِرِ»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-25042.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-24478.
إسناد شديد الضعف فيه عبيد الله بن الوليد الوصافي وهو متروك الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் உபைதுல்லாஹ் பின் வலீத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
2 . இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-6781 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-12007 , அஹ்மத்-25042 , குப்ரா பைஹகீ-6572 , 6573 , முஸ்னத் இஸ்ஹாக் பின் ராஹவைஹ்-1197 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3129 ,
மேலும் பார்க்க: அஹ்மத்-15496 .
சமீப விமர்சனங்கள்