அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையின் (முன்)வரிசை முழுமையடைந்த நிலையில் உங்களில் ஒருவர் வந்தால், அவர் (முன்)வரிசையில் உள்ள ஒருவரை இழுத்து தன்னருகில் நிற்கச் செய்யட்டும்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(almujam-alawsat-7764: 7764)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، نَا حَفْصُ بْنُ عَمْرٍو الرَّبَالِيُّ، نَا بِشْرُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي الْحَجَّاجُ بْنُ حَسَّانَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى الصَّفِّ وَقَدْ تَمَّ، فَلْيَجْذِبْ إِلَيْهِ رَجُلًا يُقِيمُهُ إِلَى جَنْبِهِ»
لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ: بِشْرُ بْنُ إِبْرَاهِيمَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7764.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7972.
إسناد فيه بشر بن إبراهيم الأنصاري وهو يضع الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் பிஷ்ர் பின் இப்ராஹீம் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று சில அறிஞர்கள் விமர்சித்துள்ளனர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். (நூல்: லிஸானுல் மீஸான்-2 / 287 )
சமீப விமர்சனங்கள்