அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவன் படுக்கைக்கு அழைத்தும் அவள் (அவருக்கு உடன்பட ) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
(almujam-alawsat-8072: 8072)حَدَّثَنَا مُوسَى بْنُ هَارُونَ، ثَنَا طَاهِرُ بْنُ مُحَمَّدٍ الْحَلَبِيُّ، نا أَبُو الْجَوَّابِ، عَنْ عَمَّارِ بْنِ رُزَيْقٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنَ امْرَأَةٍ يَطْلُبُ مِنْهَا زَوْجُهَا حَاجَةً، فَتَأْبَى فَيَبِيتُ، وَهُوَ عَلَيْهَا غَضْبَانُ إِلَّا بَاتَتْ تَلْعَنُهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ مَنْصُورٍ إِلَّا عَمَّارُ بْنُ رُزَيْقٍ، تَفَرَّدَ بِهِ: أَبُو الْجَوَّابِ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-8072.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-8287.
إسناده ضعيف ويحسن إذا توبع ، رجاله ثقات وصدوقيين عدا طاهر بن محمد الرقي وهو مجهول الحال
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் தாஹிர் பின் முஹம்மது அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க : புகாரி-3237 .
சமீப விமர்சனங்கள்