தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3237

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இந்த செய்தியை அஃமஷ் அவர்களிடமிருந்து ஷுஃபா, அபூஹம்ஸா, இப்னு தாவூத், அபூமுஆவியா ஆகியோரும் அறிவித்துள்ளனர்.

அத்தியாயம்: 59

(புகாரி: 3237)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِذَا دَعَا الرَّجُلُ امْرَأَتَهُ إِلَى فِرَاشِهِ فَأَبَتْ فَبَاتَ غَضْبَانَ عَلَيْهَا لَعَنَتْهَا المَلاَئِكَةُ حَتَّى تُصْبِحَ»

تَابَعَهُ شُعْبَةُ، وَأَبُو حَمْزَةَ، وَابْنُ دَاوُدَ، وَأَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ


Bukhari-Tamil-3237.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3237.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-7471 , 8579 , 9013 , 967110045 , 10225 , 10731 , 10946 , தாரிமீ-2274 , புகாரி-3237 , 5193 , 5194 , முஸ்லிம்-2829 , 2831 , அபூதாவூத்-2141 , குப்ரா நஸாயீ-8921 , 11930 , இப்னு ஹிப்பான்-4172 , 4173 , 4174 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8072 , குப்ரா பைஹகீ-14708 , 14709 ,

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-360 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.