தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alawsat-9302

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆஷுரா தினத்தில் யார் தம் குடும்பத்தாரிடம் தாராளமாக நடந்து கொள்கிறாரோ அல்லாஹ் அந்த வருடம் முழுவதும் அவருக்கு தாராளமாக (அருள்) வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

(almujam-alawsat-9302: 9302)

حَدَّثَنَا هَاشِمُ بْنُ مَرْثَدٍ، نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْجَعْفَرِيُّ، ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَلَمَةَ الرَّبَعِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ وَسَّعَ عَلَى أَهْلِهِ فِي يَوْمِ عَاشُورَاءَ أَوْسَعَ اللَّهُ عَلَيْهِ سَنَتَهُ كُلَّهَا»

لَا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ، تَفَرَّدَ بِهِ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْجَعْفَرِيُّ


Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-9302.
Almujam-Alawsat-Shamila-9302.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9535.




إسناد شديد الضعف فيه محمد بن إسماعيل الجعفري وهو متروك الحديث ، وعبد الله بن سلمة الجهني وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மது பின் இஸ்மாயீல், அப்துல்லாஹ் பின் ஸலமா போன்றோர் மிக பலவீனமானவர்கள் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க : அல்முஃஜமுல் கபீர்-10007 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.