ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள், நபியான பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(almujam-alawsat-994: 994)حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا الْهَيْثَمُ قَالَ: نا عَبْدُ اللَّهِ، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «عَقَّ عَنْ نَفْسِهِ بَعْدَ مَا بُعِثَ نَبِيًّا»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-994.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-1013.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . தப்ரானீ இமாம்
2 . அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மஸ்ஊத்
3 . ஹைஸம் பின் ஜமீல்
4 . அப்துல்லாஹ் பின் முஸன்னா
5 . ஸுமாமா பின் அப்துல்லாஹ்
6 . அனஸ் (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் ஸுமாமாவிடமிருந்து அறிவிக்கும் அப்துல்லாஹ் என்பவர், அப்துல்லாஹ் பின் முபாரக் என்று சிலர் கூறினாலும், இவர் அப்துல்லாஹ் பின் முஸன்னா என்பதே சரி.
மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7960.
சமீப விமர்சனங்கள்