முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரகசியமாக தர்மம் செய்வது இறைவனின் கோபத்தை தணித்துவிடும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 1018)حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَسْعُودٍ الْمَقْدِسِيُّ، ثنا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، ح وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الطُّوسِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، ثنا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ صَدَقَةَ بْنِ عَبْدِ اللهِ، عَنِ الْأَصْبَغِ، عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«إِنَّ صَدَقَةَ السِّرِّ تُطْفِيءُ غَضَبَ الرَّبِّ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-1018.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16390.
إسناد شديد الضعف فيه صدقة بن عبد الله السمين وهو منكر الحديث (جوامع الكلم)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸதகா பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர்.
பார்க்க : அல்முஃஜமுல் அவ்ஸத்-943 .
மேலும் பார்க்க : ராஹவைஹி-541 .
சமீப விமர்சனங்கள்