ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 10895)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ، ثنا أَبُو مُوسَى الْهَرَوِيُّ، ثنا الْمُعَافَى بْنُ عِمْرَانَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ، عَنْ سُلَيْمَانَ الْأَحْوَلِ، أَوْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَمْ يُرَ لِلْمُتَحَابَّيْنِ مِثْلُ النِّكَاحِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-10895.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1308-இப்ராஹீம் பின் யஸீத் அல்கூஸீ என்பவர் பற்றி இவர் பலவீனமானவர் என்றும் விடப்பட்டவர் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.
(நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/94, தக்ரீபுத் தஹ்தீப்-1/118)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: இப்னுமாஜா-1847 .
சமீப விமர்சனங்கள்