அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் அதில் தங்குவோருக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 11248)حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا خَالِدُ بْنُ يَزِيدَ الْعُمَرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدٍ اللَّيْثِيُّ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يُنْزِلُ اللهُ كُلَّ يَوْمٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ سِتُّونَ مِنْهَا للطَّوَّافينَ، وَأَرْبَعُونَ للعاكفينَ حَوْلَ الْبَيْتِ، وَعِشْرُونَ مِنْهَا لِلنَّاظِرِينَ إِلَى الْبَيْتِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-11248.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11092.
إسناد فيه متهمان بالوضع وهما خالد بن يزيد العمري وهو كذاب ذاهب الحديث ، ومحمد بن عبد الله الليثي وهو متهم بالكذب والوضع
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14691-காலித் பின் யஸீத் என்பவர் பற்றி இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றோர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என விமர்சித்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான்-2910) - மேலும் ராவீ-40496-முஹம்மது பின் அப்துல்லாஹ் என்பவர் பற்றி, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்றோர் பலவீனமானவர் என விமர்சித்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான்-6966) - அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் இதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார். (நூல்: அள்ளயீஃபா-256)
1 . இந்தக் கருத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- முஹம்மது பின் அப்துல்லாஹ் —> இப்னு உபைதுல்லாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11248 ,
- அதாஉ பின் அபூரபாஹ் —> இப்னு அப்பாஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-11475 , அல்முஃஜமுல் அவ்ஸத்-6314 , அக்பாரு அஸ்பஹான்-116 , 664 , ஷுஅபுல் ஈமான்-3760 , …
- அத்தப்ஸிரா லிஇப்னில் ஜவ்ஸீ-ஆய்வில்…
சமீப விமர்சனங்கள்