ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் வாய்மூடிவிட்டாரோ அவர் ஈடேற்றம் பெற்றுவிட்டார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 113)حَدَّثَنَا يَحْيَى بْنُ عُثْمَانَ بْنِ صَالِحٍ، قَالَ: ثنا أَبِي، ح وَحَدَّثَنَا أَبُو الزِّنْبَاعِ رَوْحُ بْنُ الْفَرَجِ الْمِصْرِيُّ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ الْفَهْمِيُّ، قَالَا: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ عَمْرٍو الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«مَنْ صَمَتَ نَجَا»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-113.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
நபி [ஸல்] அவர்கள் தொழுகைக்குப் போகும் போதெல்லாம், மிஸ்வாக் செய்வார்கள் என ஜைது பின் ஹாலிது ஜுஹ்னி [ரழி] அவர்கள் அறிவித்து உள்ளார்கள்.
தப்ரானி கபீர்-5125
பொதுவாக நபி ﷺ அவர்கள் தொழுகை முன் மிஸ்வாக் செய்துள்ளார்கள் என்பதை வேறு சில மறைமுகமான ஹதீஸ் மூலம் நாம் அறிய முடிகிறது. இருப்பினும், மிஸ்வாக் செய்தார்கள் என்னும் நேரடியாக வர கூடிய இந்த செய்தி ஆதாரபூர்வமானதா ? என்பதை பதிவு செய்யுங்கள் சகோதரரே
அஸ்ஸலாமு அலைக்கும்.
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-5261 .