ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12133)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ الْأَنْمَاطِيُّ، ثنا عَبْدُ اللهِ بْنُ عَوْنٍ الْخَرَّازُ، ثنا دَاوُدُ بْنُ الزِّبْرِقَانِ، ثنا لَيْثُ بْنُ أَبِي سُلَيْمٍ، حَدَّثَنِي الْحَكَمُ بْنُ عُتَيْبَةَ، وَعَبْدُ الْكَرِيمِ أَبُو أُمَيَّةَ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ،
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي رَجُلٍ غَشِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12133.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-11971.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் லைஸ் பின் ஸுலைம், தாவூத் பின் ஸிப்ரி க்கான், அப்துல்கரீம் பின் அபில்மகாரிக் போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-264 .
சமீப விமர்சனங்கள்