தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-14110

A- A+

حدثنا موسى بن سَهْل أبو عِمْران الجَوْني، ثنا هشام ابن عمَّار، ثنا الوليدُ بن مسلم، عن الأوزاعي، عن حسَّان بن عَطيَّة، عن أبي المُنيب الجُرَشي، عن ابن عمر؛ أنَّ النبيَّ صلى الله عليه وسلم قال … مثلَ حديث ابن ثَوْبان.


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-14110.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ அல்வலீத் பின் முஸ்லிம் என்பவர் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்…

இவர் தத்லீஸ் செய்பவர் என்பதாலே இவரை சிலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். அதிலும் இவர் அவ்ஸாயீ அவர்கள் வழியாக அறிவிக்கும் செய்திகளில் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
இமாம் கூறியுள்ளார்…

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/325, தக்ரீபுத் தஹ்தீப்-1/1041)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-4031 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.