தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-22111

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யார் தன்னுடைய சகோதரனின் மானத்தை அவருக்குத் தெரியாமல் காக்கிறாரோ, அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 22111)

حَدَّثَنَا مُعَاذُ بْنُ الْمُثَنَّى، ثنا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، ثنا ابْنُ الْمُبَارَكِ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ بِالْمَغِيبِ كَانَ حَقًّا عَلَى اللهِ عَزَّ وَجَلَّ أَنْ يَعْتِقَهُ مِنَ النَّارِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-.
Almujam-Alkabir-Alamiah-22111.
Almujam-Alkabir-JawamiulKalim-19952.




  • இதன் அறிவிப்பாளர்தொடரிலும் வரும் உபைதுல்லாஹ் பின் அபூஸியாத் , ஷஹ்ர் பின் ஹவ்ஷப் போன்றோர் பலவீனமானவர்கள்…

மேலும் பார்க்க : முஸ்னத் தயாலிஸீ-1737 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.