தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tayalisi-1737

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

யார் தன்னுடைய சகோதரனின் மானத்தை அவருக்குத் தெரியாமல் காக்கிறாரோ, அவரை நரகத்திலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது என  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அஸ்மா பின்த் யஸீத் (ரலி)

(tayalisi-1737: 1737)

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، وَخَارِجَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ شَهْرٍ، عَنْ أَسْمَاءَ، قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَنْ ذَبَّ عَنْ لَحْمِ أَخِيهِ بِالْمَغِيبَةِ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُعْتِقَهُ مِنَ النَّارِ»


Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-1737.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-1726.




إسناد شديد الضعف فيه خارجة بن مصعب الضبعي وهو متروك الحديث

  • இதன் இரண்டு அறிவிப்பாளர்தொடரில் ஒன்றில் வரும் காரிஜா பின் முஸ்அப் மிக பலவீனமானவர். மேலும் இரண்டு அறிவிப்பாளர்தொடரிலும் வரும் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் பலவீனமானவர்

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க : தயாலிஸீ-1737 , அஹ்மத்-27609 , 27610 , அல்முஃஜமுல் கபீர்-22110 , 22111 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.