ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
“வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3961)أَبُو شُعَيْبٍ الْحَرَّانِيُّ، ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ الْبَابَلُتِّيُّ، ثنا الْأَوْزَاعِيُّ، حَدَّثَنِي الزُّهْرِيُّ، حَدَّثَنِي عَطَاءٌ، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْوِتْرُ حَقٌّ فَمَنْ شَاءَ أَوْتَرَ بِخَمْسٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِثَلَاثٍ، وَمَنْ شَاءَ أَوْتَرَ بِوَاحِدَةٍ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3961.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3863.
إسناد ضعيف فيه يحيى بن عبد الله البابلتي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஹ்யா பின் அப்துல்லாஹ் பின் ளஹ்ஹாக் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான
அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க: அபூதாவூத்-1422 .
சமீப விமர்சனங்கள்