ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 510)حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا عَارِمٌ أَبُو النُّعْمَانِ، ثنا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ، ثنا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي عُثْمَانَ – وَلَيْسَ بِالنَّهْدِيِّ – عَنْ أَبِيهِ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«اقْرَؤُوهَا عَلَى مَوْتَاكُمْ» يَعْنِي يس
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-510.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-16934.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூ உஸ்மான், அவரின் தந்தை இருவரும் அறியப்படாதவர்கள் என்பதால் இது பலவீனமான
அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க : அஹ்மத்-20300 .
சமீப விமர்சனங்கள்