ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
நபி (ஸல்) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களும் ஹுஸைன் (ரலி) அவர்களும் பிறந்தபோது அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறினார்கள். மேலும் (மற்றவர்களுக்கும்) அதைக் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ராஃபிஃ (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 926)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا عَوْنُ بْنُ سَلَّامٍ، ح وَحَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْحَاقَ التُّسْتَرِيُّ، ثنا يَحْيَى الْحِمَّانِيُّ، قَالَا ثنا حَمَّادُ بْنُ شُعَيْبٍ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ أَبِي رَافِعٍ
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ رَضِيَ اللهُ عَنْهُمَا حِينَ وُلِدَا، وَأَمَرَ بِهِ» ،
وَاللَّفْظُ لِلْحِمَّانِيِّ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-926.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-921.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆஸிம் பின் உபைதுல்லாஹ், ஹம்மாத் பின் ஷுஐப், யஹ்யா பின் அப்துல்ஹமீத் ஆகியோர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-1514 .
சமீப விமர்சனங்கள்