தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-935

A- A+


ஹதீஸின் தரம்: More Info

கணவனிடம் (தகுந்த காரணமின்றி) விவாகரத்து கோரி சண்டையிடும் பெண்கள் தான் நயவஞ்கபெண்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா பின் ஆமிர் (ரலி அறிவித்தார்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 935)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ، ثَنَا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ أَشْعَثَ بْنِ سَوَّارٍ، عَنِ الْحَسَنِ، عَنْ ثَابِتِ بْنِ يَزِيدَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِنَّ الْمُخْتَلِعَاتِ، وَالْمُنْتَزِعَاتِ هُنَّ الْمُنَافِقَاتُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-935.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-14363.




إسناد ضعيف فيه أشعث بن سوار الكندي وهو ضعيف الحديث

இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும்  أشعث بن سوار الكندي அஷ்அஸ் பின் ஸவ்வார் பலவீனமானவர், ثابت بن يزيد ஸாபித் பின் யஸீத் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடர்…

மேலும் பார்க்க : நஸாயீ-3461 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.