தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Assaghir-485

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

485. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறுதி நாளின் நெருக்கத்தில்) இஸ்லாமிய மார்க்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும். மக்கள் அதிகம் கஞ்சத்தனமாக நடந்துக் கொள்வர். மோசமான மனிதர்களே இருக்கும் போது உலக அழிவு நிகழும்.

அறிவிப்பவர்: (ரலி)

அனஸ் பின் மாலிக் (ரலி)

நபித்தோழர்.


حَدَّثَنَا سَلَامَةُ بْنُ جَعْفَرٍ الرَّمْلِيُّ الْجَنْدَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ هَانِئٍ النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ سُحَيْمٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ:

«لَا يَزْدَادُ الزَّمَانُ إِلَّا شِدَّةً , وَلَا يَزْدَادُ النَّاسُ إِلَّا شُحًّا , وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ»

لَمْ يَرْوِهِ عَنْ عَبْدِ الْعَزِيزِ بَنِ صُهَيْبٍ إِلَّا مُبَارَكُ بْنُ سُحَيْمٍ


Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-.
Almujam-Assaghir-Shamila-485.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-486.



إسناد شديد الضعف فيه مبارك بن سحيم البناني وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி முபாரக் அபூ ஸுஹைம் பற்றி பல அறிஞர்கள், இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என விமர்சித்துள்ளனர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-4039 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.