அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறுதி நாளின் நெருக்கத்தில்) இஸ்லாமிய மார்க்கத்தை கடைப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும். உலக விவகாரங்கள் மிகவும் கடினமாகிவிடும். மக்கள் அதிகம் கஞ்சத்தனமாக நடந்துக் கொள்வர். மோசமான மனிதர்களே இருக்கும் போது உலக அழிவு நிகழும்.
மஹ்தி என்பவர் ஈஸா பின் மர்யம் தான்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(இப்னுமாஜா: 4039)حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ خَالِدٍ الْجَنَدِيُّ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:
«لَا يَزْدَادُ الْأَمْرُ إِلَّا شِدَّةً، وَلَا الدُّنْيَا إِلَّا إِدْبَارًا، وَلَا النَّاسُ إِلَّا شُحًّا، وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ، وَلَا الْمَهْدِيُّ إِلَّا عِيسَى ابْنُ مَرْيَمَ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4039.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-4037.
إسناد ضعيف فيه محمد بن خالد الجندي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-38736-முஹம்மத் பின் காலித் அல்ஜனதீ பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.பலமானவர் என்றும், - ஹாகிம்,பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
இறப்பு ஹிஜ்ரி 458
வயது: 74
போன்றோர், இவர் அறியப்படாதவர் என்றும், - இப்னு அப்தில்பர் அவர்கள், இவர் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்றும், அபுல் ஃபத்ஹ் அல்அஸ்தீ,பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 374
இவர் நிராகரிக்கப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர். (அபுல்ஃபத்ஹ் அவர்களின் விமர்சனத்தை சில நிபந்தனைகளின் படி ஏற்கப்படும்).
(நூல்: தஹ்தீபுல் கமால் 25/146, தாரீக்குல் இஸ்லாம் 4/1193)
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/840)
இந்த ஹதீஸ் இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் முஹம்மத் பின் காலித் அல்ஜனதீ என்ற இந்த அறிவிப்பாளரே இடம் பெற்றுள்ளார். இதன் கருத்தும் தவறாக உள்ளதால் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி ஆகும்.
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க : இப்னு மாஜா-4039 , முஸ்னத் பஸ்ஸார்-6395 , அல்முஃஜமுஸ் ஸகீர்-485 , ஹாகிம்-8363 , 8364 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4285 ,
சமீப விமர்சனங்கள்