மஹ்தீ எனது சந்ததியைச் சேர்ந்தவராவார்; அவர் படர்ந்த நெற்றியையும், எடுப்பான மூக்கையும் உடையவராவார்; போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார்; அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
(அபூதாவூத்: 4285)حَدَّثَنَا سَهْلُ بْنُ تَمَّامِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْمَهْدِيُّ مِنِّي، أَجْلَى الْجَبْهَةِ، أَقْنَى الْأَنْفِ، يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا، كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا، يَمْلِكُ سَبْعَ سِنِينَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4285.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3738.
இந்த செய்தியை சிலர் பலவீனமானது என்றும் சிலர் சரியானது என்றும் கூறியுள்ளனர். ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் இந்த செய்தியை சரியானது என்று கூறுவோரின் கருத்தே சரியானது என்று கூறியுள்ளார்.
இதை பற்றிய விவரம்..
…
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- இம்ரான் —> கதாதா —> அபூநள்ரா —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: அபூதாவூத்-4285 , முஸ்னத் பஸ்ஸார்-9 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9460 , ஹாகிம்-8670 ,
- பக்ர் பின் அம்ர் (அபுஸ்ஸித்தீக்) —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-4083 , திர்மிதீ-2232 , முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-8438 , 8669 , 8673 , 8674 , 8675 ,
- பக்ர் பின் அம்ர் (அபுஸ்ஸித்தீக்) —> ஹஸன் பின் யஸீத் —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-1075 ,
2 . இப்னு மஸ்வூது (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4282 .
3 . குர்ரா பின் இயாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3320 .
4 . உம்முஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4284 .
5 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4283 .
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: இப்னு மாஜா-4039 .
சமீப விமர்சனங்கள்