அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மஹ்தீ எங்களது குடும்பத்தாரைச் சேர்ந்தவராவார். ஒரே இரவில் (தலைமைப் பொறுப்பை ஏற்கத் தேவையான ஞானம், ஆளுமைப் பண்புகளை வழங்கி) அல்லாஹ் அவரை சீர்படுத்துவான்.
அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)
(இப்னுமாஜா: 4085)حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ قَالَ: حَدَّثَنَا يَاسِينُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْمَهْدِيُّ مِنَّا أَهْلَ الْبَيْتِ، يُصْلِحُهُ اللَّهُ فِي لَيْلَةٍ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4085.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு மாஜா இமாம்
2 . உஸ்மான் பின் அபூஷைபா
3 . அபூதாவூத்-உமர் பின் ஸஃத்-அல்ஹஃபரீ
4 . யாஸீன் பின் ஷைபான்
5 . இப்ராஹீம் பின் முஹம்மத் பின் ஹனஃபிய்யா
6 . அவரது தந்தை (முஹம்மத் பின் ஹனஃபிய்யா)
7 . அலீ பின் அபூதாலிப் (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-47947-யாஸீன் பின் ஷைபான் பற்றி சிலர் விமர்சித்துள்ளனர்…
பார்க்க: யாஸீன் பின் ஷைபான்.
இந்தக் கருத்தில் அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: …அஹ்மத்-645, இப்னு மாஜா-4085, …
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-4285,
சமீப விமர்சனங்கள்