தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4285

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4285. மஹ்தீ எனது சந்ததியைச் சேர்ந்தவராவார்; அவர் படர்ந்த நெற்றியையும், எடுப்பான மூக்கையும் உடையவராவார்; போரும் கொடுங்கோன்மையும் நிரம்பி இருக்கும் இப்பூமியில் அமைதியையும் நீதியையும் நிலை நிறுத்துவார்; அவர் ஏழு வருடங்கள் ஆட்சி செய்வார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

أبو سعيد الخدري

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்

தந்தை பெயர்: மாலிக் பின் ஸினான்

வம்சம்: அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ

புனைப்பெயர்: அபூ ஸயீத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 74, மதீனா

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

அபூ ஸயீத் அல்குத்ரீ ரலி அவர்களின் இயற்பெயர் ஸஃத் பின் மாலிக் பின் ஸினான் ஆகும். இவர் அன்ஸாரீ, அல்கஸ்ரஜீ கோத்திரத்தைச் சேர்ந்தவர். மதீனாவில் பிறந்த இவர், ஹிஜ்ரி 74 இல் மதீனாவிலேயே மரணமடைந்தார்.

உஹத் போரில் பங்கேற்க சிறுவராக இருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அகழ் போர் மற்றும் பைஅத்துர் ரிழ்வான் ஆகியவற்றில் பங்கேற்றார். மதீனாவின் முஃப்தியாகவும் பணியாற்றினார்.

இவர் 1170 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), மாலிக் பின் ஸினான், கதாதா பின் அன்னுஃமான், அபூபக்ர் அஸ்ஸித்தீக், உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான், அலீ பின் அபூ தாலிப், ஸைத் பின் ஸாபித், அபூ கதாதா பின் ரப்ஈ, அப்துல்லாஹ் பின் ஸலாம், உஸைத் பின் ஹுளைர் பின் ஸம்மாக், இப்னு அப்பாஸ்

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): அப்துர்ரஹ்மான் பின் அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸைனப் பின்த் கஅப் பின் அஜ்ரா அல்அன்ஸாரிய்யா, இப்னு அப்பாஸ், இப்னு உமர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், ஸைத் பின் ஸாபித், ஸயீத் பின் அல்முஸய்யிப், தாரிக் பின் ஷிஹாப், அபுத் துஃபைல், அதா பின் அபூ ரபாஹ், அதா பின் யஸார், முஜாஹித் பின் ஜப்ர்

வேறு பெயர்கள்: அபூ ஸயீத் அல்குத்ரீ, ஸஃத் பின் மாலிக் பின் ஸினான்


ஆதாரம்: muslimscholars.info (38) · Should verify


حَدَّثَنَا سَهْلُ بْنُ تَمَّامِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«الْمَهْدِيُّ مِنِّي، أَجْلَى الْجَبْهَةِ، أَقْنَى الْأَنْفِ، يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا، كَمَا مُلِئَتْ جَوْرًا وَظُلْمًا، يَمْلِكُ سَبْعَ سِنِينَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-4285.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3738.



இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


(இந்த செய்தியை சிலர் பலவீனமானது என்றும் சிலர் சரியானது என்றும் கூறியுள்ளனர். ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
இறப்பு ஹிஜ்ரி 1438
வயது: 92
அவர்கள் இந்த செய்தியை சரியானது என்று கூறுவோரின் கருத்தே சரியானது என்று கூறியுள்ளார்.

இதை பற்றிய விவரம்..

…)


 

 


1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • இம்ரான் —> கதாதா —> அபூநள்ரா —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: அபூதாவூத்-4285, முஸ்னத் பஸ்ஸார்-9, அல்முஃஜமுல் அவ்ஸத்-9460, ஹாகிம்-8670,


  • பக்ர் பின் அம்ர் (அபுஸ்ஸித்தீக்) —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-4083, திர்மிதீ-2232, முஸ்னத் அபீ யஃலா-, இப்னு ஹிப்பான்-, ஹாகிம்-8438, 8669, 8673, 8674, 8675,


  • பக்ர் பின் அம்ர் (அபுஸ்ஸித்தீக்) —> ஹஸன் பின் யஸீத் —> அபூஸயீத் (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-1075,


 


2 . இப்னு மஸ்வூது (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4282.


3 . குர்ரா பின் இயாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-3320.


4 . உம்முஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4284.


5 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-4283.


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-4039, 4085,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.