ஹதீஸின் தரம்: விபரம் கீழே
(almujam-assaghir-720: 720)
حَدَّثَنَا عَبَّادُ بْنُ عِيسَى الْجُعْفِيُّ الْكُوفِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ أَبِي الْبُهْلُولِ الْكُوفِيُّ، حَدَّثَنَا صَالِحُ بْنُ أَبِي الْأَسْوَدِ، عَنْ هَاشِمِ بْنِ بَرِيدٍ، عَنْ أَبِي سَعِيدٍ التَّيْمِيِّ، عَنْ ثَابِتٍ مَوْلَى آلِ أَبِي ذَرٍّ , عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ يَقُولُ:
«عَلِيٌّ مَعَ الْقُرْآنِ , وَالْقُرْآنُ مَعَهُ لَا يَفْتَرِقَانِ حَتَّى يَرِدَا عَلَى الْحَوْضِ»
لَا يُرْوَى عَنْ أُمِّ سَلَمَةَ إِلَّا بِهَذَا الْإِسْنَادِ تَفَرَّدَ بِهِ صَالِحُ بْنُ أَبِي الْأَسْوَدِ , وَأَبُو سَعِيدٍ التَّيْمِيُّ يُلَقَّبُ عَقِيصًا، كُوفِيٌّ
Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-.
Almujam-Assaghir-Shamila-720.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-.
சகோதரரே நான் சொல்லும் ஹதீதின் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் எண் கிதாபின் பெயர் போடமுடியுமா உங்களுக்கு அல்லாஹ் பரக்கத் அளிப்பானாக
அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ். கேளுங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது ஏறினார்கள். ‘ஆமீன் ஆமீன் ஆமீன்’ என்று கூறினார்கள். ‘‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?’’ என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘எந்தவொரு அடியான் ரமலானை அடைந்தும் அவனது பாவம் மன்னிக்கப்படவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்று கூறினேன்.
பிறகு, ‘எந்த அடியானிடத்தில் என்னைப் பற்றிச் சொல்லப்படும் போது அவன் என் மீது ஸலாம் கூறவில்லையோ அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு ஆமீன் என்று கூறினேன். ‘எந்த அடியான் தனது தாய் தந்தையையோ அல்லது இருவரில் ஒருவரையோ பெற்றிருந்தும் சொர்க்கம் செல்லவில்லையோ அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்’ என்று கூறினார்கள். அதற்கு நான் ஆமீன் என்று கூறினேன்’’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: பைஹகீ-8504 (8767)
👆 தரம் என்ன