நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டது. அதில் ஆவி வெளியேறிக்கொண்டிருந்தது. அதில் கையை வைக்காமல் எடுத்து விட்டார்கள். அப்போது அவர்கள் இறைவா நெருப்பை எங்களுக்கு உண்ணக் கொடுத்து விடாதே என்று பிரார்த்தித்துவிட்டு அல்லாஹ் நமக்கு நெருப்பை உண்ணக் கொடுக்கவில்லை என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(almujam-assaghir-934: 934)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ أَبُو الْحُسَيْنِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْبَكْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ بْنِ مُحَمَّدِ بْنِ طَحْلَاءَ الْمَدِينِيُّ، حَدَّثَنَا بِلَالُ بْنُ أَبِي هُرَيْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ:
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ أُتِيَ بِصَحْفَةٍ تَفُورُ , فَرَفَعَ يَدَهُ مِنْهَا , فَقَالَ: «اللَّهُمَّ , لَا تُطْعِمْنَا نَارًا» (إِنَّ اللَّهَ لَمْ يُطْعِمْنَا نَارًا)
لَمْ يَرْوِهِ عَنْ بِلَالِ بْنِ أَبِي هُرَيْرَةَ إِلَّا يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ , وَلَا عَنْهُ إِلَّا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ تَفَرَّدَ بِهِ هِشَامٌ , وَبِلَالٌ قَلِيلُ الرِّوَايَةِ عَنْ أَبِيهِ
Almujam-Assaghir-Tamil-.
Almujam-Assaghir-TamilMisc-934.
Almujam-Assaghir-Shamila-934.
Almujam-Assaghir-Alamiah-.
Almujam-Assaghir-JawamiulKalim-934.
- இந்த செய்தியில் அப்துல்லாஹ் பின் யஸீத் அல்பக்ரீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
இமாம் ஹைஸமீ போன்றோர் கூறியுள்ளனர்…
மேலும் பார்க்க: அஹ்மத்-26958 .
சமீப விமர்சனங்கள்