Author: Super Admin

Tirmidhi-509

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மின்பரில் ஏறிய பிறகு எங்கள் திசையை நோக்கி பார்த்தவர்களாக இருப்பார்கள்.


«إِذَا اسْتَوَى عَلَى الْمِنْبَرِ اسْتَقْبَلْنَاهُ بِوُجُوهِنَا»