Author: Abdul Hakkim

Alilal-Ibn-Abi-Hatim-993

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

993.


وعدنا رسُولُ اللهِ صلى الله عليه وسلم غزوة الهِندِ ، فإِن أُدرِكها أُنفِق فِيها مالِي ، فإِن أُقتل أكُون حيًّا مرزُوقًا ، وإِن أرجِع فأنا أبُو هُريرة المُحرّرُ.
ورواهُ هُشيمٌ ، عن سيّارٍ ، عن جبرِ بنِ عُبيدة ، عن أبِي هُريرة ، عنِ النّبِيِّ صلى الله عليه وسلم.
قال أبُو زُرعة : الصّحِيحُ ما رواهُ هُشيمٌ.


Nasaayi-3174

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3174. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீங்கள்) இந்தியாவுடன் போர் செய்வீர்கள் என்று எங்களுக்கு வாக்களித்தார்கள்.

அப்போது நான், “அந்தப் போர் நிகழுமானால் என்னையும் என் பொருளையும் செலவழிப்பேன். நான் (அப்போரில்) கொல்லப்பட்டால் அறப்போராளிகளுள் சிறந்தவராக ஆகிவிடுவேன். (வெற்றி பெற்றுத்) திரும்பினால் நான் (நரகத்திலிருந்து) விடுதலைபெற்ற அபூஹுரைரா ஆவேன்” என்று எனக்குள் கூறிக்கொண்டேன்.


«وَعَدَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ الْهِنْدِ، فَإِنْ أَدْرَكْتُهَا أُنْفِقْ فِيهَا نَفْسِي وَمَالِي، وَإِنْ قُتِلْتُ كُنْتُ أَفْضَلَ الشُّهَدَاءِ، وَإِنْ رَجَعْتُ فَأَنَا أَبُو هُرَيْرَةَ الْمُحَرَّرُ»


Nasaayi-3173

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

இந்தியாவின் மீது போர் தொடுத்தல்.

3173. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நீங்கள்) இந்தியாவுடன் போர் செய்வீர்கள் என்று எங்களுக்கு வாக்களித்தார்கள்.

அப்போது நான், “அந்தப் போர் நிகழுமானால் என்னையும் என் பொருளையும் செலவழிப்பேன். நான் (அப்போரில்) கொல்லப்பட்டால் அறப்போராளிகளுள் சிறந்தவராக ஆகிவிடுவேன். (வெற்றி பெற்றுத்) திரும்பினால் நான் (நரகத்திலிருந்து) விடுதலைபெற்ற அபூஹுரைரா ஆவேன்” என்று எனக்குள் கூறிக்கொண்டேன்.


«وَعَدَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ الْهِنْدِ، فَإِنْ أَدْرَكْتُهَا أُنْفِقْ فِيهَا نَفْسِي وَمَالِي، فَإِنْ أُقْتَلْ كُنْتُ مِنْ أَفْضَلِ الشُّهَدَاءِ، وَإِنْ أَرْجِعْ فَأَنَا أَبُو هُرَيْرَةَ الْمُحَرَّرُ»


Nasaayi-106

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

106.


«رَأَيْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى الْخِمَارِ وَالْخُفَّيْنِ»


Nasaayi-105

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

105.


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ»


Nasaayi-104

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى الْخُفَّيْنِ وَالْخِمَارِ»


Nasaayi-103

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

103. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஓர் இறைநம்பிக்கையுள்ள அடியான் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போது, அவன் வாயை (தண்ணீரால்) கொப்பளித்தால் அவனது வாயிலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் (மூக்கிற்குத்) தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றினால் அவனது மூக்கிலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் தன் முகத்தைக் கழுவினால் அவனது முகத்திலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவனது கண்களின் இமைகளுக்குக் கீழிருந்தும் பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் தன் இரு கரங்களையும் கழுவினால் அவனது கைகளிலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவனது நகங்களுக்குக் கீழிருந்தும் பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் தன் தலையை ‘மஸஹ்’ செய்தால் அவனது தலையிலிருந்து பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவனது காதுகளிலிருந்தும் பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவன் தன் இரு பாதங்களையும் கழுவினால் அவனது பாதங்களிலிருந்தும் பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. அவனது கால் நகங்களுக்குக் கீழிருந்தும் பாவங்கள் வெளியேறிவிடுகின்றன. பிறகு அவன் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது அவனுக்கு (நஃபிலான) மேலதிக வணக்கமாகிவிடுகிறது…


«إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ فَتَمَضْمَضَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ فِيهِ، فَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ أَنْفِهِ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجْتِ الْخَطَايَا مِنْ وَجْهِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ يَدَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ، فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ، فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ، ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَى الْمَسْجِدِ وَصَلَاتُهُ نَافِلَةً لَهُ»

قَالَ قُتَيْبَةُ: عَنِ الصُّنَابِحِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ


Nasaayi-101

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

101.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” تَوَضَّأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ مِنْ غَرْفَةٍ وَاحِدَةٍ، وَغَسَلَ وَجْهَهُ وَغَسَلَ يَدَيْهِ مَرَّةً مَرَّةً، وَمَسَحَ بِرَأْسِهِ وَأُذُنَيْهِ مَرَّةً – قَالَ عَبْدُ الْعَزِيزِ: وَأَخْبَرَنِي مَنْ سَمِعَ ابْنَ عَجْلَانَ يَقُولُ فِي ذَلِكَ: وَغَسَلَ رِجْلَيْهِ “


Tirmidhi-130

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


أَتَقْضِي إِحْدَانَا صَلَاتَهَا أَيَّامَ مَحِيضِهَا؟ فَقَالَتْ: أَحَرُورِيَّةٌ أَنْتِ؟ «قَدْ كَانَتْ إِحْدَانَا تَحِيضُ فَلَا تُؤْمَرُ بِقَضَاءٍ»،


Tirmidhi-129

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

129.


اسْتَفْتَتْ أُمُّ حَبِيبَةَ ابْنَةُ جَحْشٍ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: إِنِّي أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلَاةَ؟ فَقَالَ: «لَا، إِنَّمَا ذَلِكَ عِرْقٌ، فَاغْتَسِلِي ثُمَّ صَلِّي» فَكَانَتْ تَغْتَسِلُ لِكُلِّ صَلَاةٍ، قَالَ قُتَيْبَةُ: قَالَ اللَّيْثُ: «لَمْ يَذْكُرْ ابْنُ شِهَابٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ أُمَّ حَبِيبَةَ أَنْ تَغْتَسِلَ عِنْدَ كُلِّ صَلَاةٍ وَلَكِنَّهُ شَيْءٌ فَعَلَتْهُ هِيَ»،


Next Page » « Previous Page