ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
(bazzar-3747: 3747)حَدَّثَنَا عَمْرُو بْنُ مَالِكٍ، قَالَ: نَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، قَالَ: نَا شَرِيكٌ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ قَيْسِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَوْ أَمَرْتُ أَحَدًا يَسْجُدُ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-3747.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-3189.
ضعيف
تقريب التهذيب: (1 / 744)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அம்ர் பின் மாலிக் பலவீனமானவர் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)கூறியுள்ளார். பார்க்க : தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/744.
மேலும் பார்க்க: அபூதாவூத்-2140 .
சமீப விமர்சனங்கள்