தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-445

A- A+


ஹதீஸின் தரம்: More Info

அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி) ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)

(bazzar-445: 445)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: نا إِسْحَاقُ بْنُ إِدْرِيسَ، قَالَ: نا هِشَامُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَحِيرٍ، قَالَ: حَدَّثَنِي هَانِي، مَوْلَى عُثْمَانَ، عَنْ عُثْمَانَ، قَالَ:

وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرِ رَجُلٍ وَهُوَ يُدْفَنُ فَلَمَّا فَرَغَ مِنْهُ قَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ وَسَلُوا اللَّهَ لَهُ بالثَّبَاتِ؛ فَإِنَّهُ يُسْأَلُ الْآنَ»

وَهَذَانِ الْحَدِيثَانِ لَا يُرْوَيَانِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مِنْ حَدِيثِ عُثْمَانَ، وَلَا نَعْلَمُ لِهَذَا إِسْنَادًا عَنْ عُثْمَانَ إِلَّا هَذَا الْإِسْنَادَ


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-445.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-431.




மேலும் பார்க்க : திர்மிதீ-2308 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.