ஹதீஸின் தரம்: விபரம் கீழே
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.
- அநீதியாக தீர்ப்பளிப்பவர். இவர் நரகத்தில் புகுவார்.
- உண்மையை அறியாமல் மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் புகுவார்.
- உண்மையை அறிந்து நீதமாக தீர்ப்பளிப்பவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
(bazzar-4468: 4468)وحَدَّثنا أَحْمَدُ بْنُ عُثمَان، قَال: حَدَّثنا بَكْرُ بْنُ عَبد الرَّحمَن، عَن قَيْسٍ، عَن الأَعمَش، عَن سَعْد بْنِ عُبَيْدَةَ، عَن ابْنِ بُرَيدة، عَن أَبيهِ، رَضِي اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبيَّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ:
الْقُضَاةُ ثَلاثَةٌ اثْنَانِ فِي النَّارِ وَوَاحِدٌ فِي الْجَنَّةِ قَاضٍ قَضَى بِجُورٍ فَهُوَ فِي النَّارِ وَقَاضٍ قَضَى بِغَيْرِ عِلْمٍ فَهُوَ فِي النَّارِ وَقَاضٍ بِالْحَقِّ فَهُوَ فِي الْجَنَّةِ.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4468.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-350.
إسناده حسن رجاله ثقات عدا قيس بن الربيع الأسدي وهو صدوق تغير لما كبر وأدخل عليه ابنه ما ليس من حديثه
…
மேலும் பார்க்க: அபூதாவூத்-3573 .
சமீப விமர்சனங்கள்