அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் எங்கள் வீடுகளை அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பதைப் போன்றே அல்லாஹ்வைத் தொழும் பள்ளிகளையும் அல்லாஹ் நாடினால் அழகாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)
(bazzar-4622: 4622)—- وَبِإِسْنَادِه
وحَدَّثنا خَالِدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثني أَبِي يوسف بن خالد، قَال: حَدَّثنا جَعْفَرُ بْنُ سَعْد بْنِ سَمُرة، قَالَ: حَدَّثني خُبَيْبُ بْنُ سُلَيْمَانَ، عَن أَبيهِ سُلَيْمَانَ بْنِ) (سَمُرة عَنْ سَمُرة بْنِ جُنْدُبٍ
أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم كَانَ يَأْمُرُنَا أَنْ نَصْنَعَ الْمَسَاجِدَ فِي دُورِنَا وَنُنَظِّفَهَا وَنُطَهِّرَهَا إِنْ شَاءَ اللَّهُ.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4622.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-485.
إسناد فيه يوسف بن خالد السمتي وهو متروك متهم بالكذب والوضع
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ–49545-யூஸுப் பின் காலித் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர். மேலும் இதில் வரும் பலர் பலவீனமானவர்கள் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்…
மேலும் பார்க்க : அபூதாவூத்-456 .
சமீப விமர்சனங்கள்