தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-6214

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

இந்த சமுதாயம் எழுபதுக்கும் மேற்பட்ட (பிரிவுகளாக) பிரியும். அவைகளில் நேர்வழிபெற்றது எது என்பதை நான் அறிவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அது எந்த கூட்டம் அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டனர். அதற்கவர்கள், அது தான் ஜமாஅத் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(bazzar-6214: 6214)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثنا يَحْيَى بن اليمان، حَدَّثنا يَاسِينُ بْنُ مُعَاذٍ، عَن سَعْد بْنِ سَعِيد، عَن أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم:

تَفْتَرِقُ هَذِهِ الأُمَّةُ عَلَى بِضْعٍ وَسَبْعِينَ فِرْقَةً إِنِّي لأَعْلَمُ أَهْدَاهَا قَالُوا: مَا هِيَ يَا رَسولَ اللهِ؟ قَالَ: الْجَمَاعَةُ.

وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُ يُرْوَى عَن أَنَسٍ إلاَّ مِن رِوَايَةِ سَعْد بْنِ سَعِيد أخرى يَحْيَى بْنِ سَعِيد، ولاَ نَعلم رَوَاهُ عَنْهُ إلاَّ يَاسِينُ بْنُ مُعَاذٍ يُقَالُ: يَاسِينُ الزَّيَّاتُ. وَلَمْ يَكُنْ بِالْقَوِيِّ.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-6214.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1786.




إسناد شديد الضعف فيه ياسين بن معاذ الزيات وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யாஸீன் பின் முஆத் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-3993 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.