ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தின் பணக்காரர்களில் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் அவர்களே முதலில் சொர்க்கத்தில் நுழைவார். இந்த முஹம்மதுவின் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் சொர்க்கத்தில் நுழையும் போது தவழ்ந்து செல்வார்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(bazzar-7003: 7003)حَدَّثنا سهل بن بحر، حَدَّثنا حبان بن أغلب بن تميم، حَدَّثنا أبي، حَدَّثنا ثَابِتٌ الْبُنَانِيُّ، عَن أَنَس بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم:
إِنَّ أَوَّلَ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أَغْنِيَاءِ أُمَّتِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنْ يَدْخُلَهَا إلاَّ حَبْوًا.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7003.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-2504.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-11109-ஹிப்பான் என்பவர் பற்றி இவர் பலவீனமானவர் என அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் விமர்சித்துள்ளார். (நூல்: லிஸானுல் மீஸான் 2/540) - அவரின் தந்தை ராவீ-31340-அக்லப் பின் தமீம் என்பவர் பற்றி, இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் போன்றோர் இவர் ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர். (நூல்: அல்காமில் 2/119)
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அஹ்மத்-24842 .
சமீப விமர்சனங்கள்