ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள், “நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை உங்களிடம் ஒரு காலம் வந்தால், அதற்குப் பின்வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)
(bazzar-7482: 7482)حَدَّثَنا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثنا أَبُو الْوَلِيدِ، حَدَّثنا عثمان بن زائدة، حَدَّثنا مسعر عن الزبير بن عَدِيّ، عَن أَنَسٍ، قال:
لا يأتي عليكم زمان إلاَّ والذي بعده شر منه حتى تلقوا ربكم سمعت ذلك من نبيكم صَلَّى الله عَلَيه وَسَلَّم، أو كما قال قال: إن كان كذلك إن شاء الله.
وهذا الحديث قد رواه جماعة عن الزبير بن عَدِيّ، عَن أَنَس، ولاَ نعلمُ رواه عن مسعر إلاَّ عثمان بن زائدة فاقتصرنا على حديث مسعر عن الزبير.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7482.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்