ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறந்தவருக்கு நீங்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினால் அவருக்காக துஆவைக் கலப்பற்றதாகச் செய்யுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
(bazzar-7830: 7830)أخبرنا مُحَمد بن الحسن المعروف بابن أبي علي الكرماني، قَال: حَدَّثنا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْد قَالَ: حَدَّثَنِي أبي، عَن ابن إسحاق، عَن مُحَمد بن إبراهيم، عَن سَعِيد بن الْمُسَيَّب والأَعرَج، عَن أَبِي هُرَيرة، عَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قال:
إذا صلى أحدكم على الجنازة فليخلص لها الدعاء
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-7830.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ–முஹம்மது பின் ஹஸன்-இப்னு அபூ அலீ என்பவர் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: இப்னு மாஜா-1497 .
சமீப விமர்சனங்கள்