மக்களை சொர்க்கத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று உங்களுக்கு தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், “இறையச்சமும், நற்குணமும்” என்று பதிலளித்தார்கள்.
மக்களை அதிகம் நரகத்தில் நுழையச்செய்கின்ற காரியம் எது? என்று உங்களுக்கு தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், “அல்லாஹ்வும், அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) அவர்கள், “வாயும், மர்ம உறுப்பும்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(bazzar-9658: 9658)وبإسناده , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
أتدرون ما يدخل الناس الجنة قالوا: الله ورسوله أعلم , قال تقوى الله وحسن الخلق أتدرون ما يدخل الناس النار قالوا: الله ورسوله أعلم , قال الأجوفان الفم والفرج.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-9658.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்