பாடம்: 6
பயணத்தில் வித்ருத் தொழுவது.
இப்னு உமர் (ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தின்போது வாகனத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். கடமையான தொழுகை தவிர. (உபரியான) இரவுத் தொழுகைகளை வாகனம் எத்திசையில் சென்றாலும் தொழுது கொண்டிருப்பார்கள். தம் வாகனத்தின் மீதமர்ந்தே வித்ரும் தொழுவார்கள்.
அத்தியாயம்: 14
(புகாரி: 1000)بَابُ الوِتْرِ فِي السَّفَرِ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ:
«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ بِهِ يُومِئُ إِيمَاءً صَلاَةَ اللَّيْلِ، إِلَّا الفَرَائِضَ وَيُوتِرُ عَلَى رَاحِلَتِهِ»
Bukhari-Tamil-1000.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1000.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
… இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: மாலிக்-408, 413, அஹ்மத்-4470, 4476, 4518, 4519, 4520, 4530, 4620, 4714, 4761, 4956, 5001, …தாரிமீ-1452, புகாரி-1000, 1096, 1105, முஸ்லிம்-1249, 1250, 1251, 1252, 1253, 1255, அபூதாவூத்-1224, 1226, திர்மிதீ-352, 472, 2958, நஸாயீ-490, 491, 492, 740, 743, 744,
2. தாரிமீ-1631, இப்னு மாஜா-1200, நஸாயீ-1686, 1687, 1688,
…
சமீப விமர்சனங்கள்