ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 16
மழைவேண்டித் தொழும் போது சப்தமாகக் குர்ஆன் ஓதுவது.
அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்திக்கப் புறப்பட்டார்கள். கிப்லாவை நோக்கித் பிரார்த்தித்தார்கள். தம் மேலாடையை மாற்றிப் போட்டார்கள். பின்னர் சப்தமாக ஓதி இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.
அத்தியாயம்: 15
(புகாரி: 1024)بَابُ الجَهْرِ بِالقِرَاءَةِ فِي الِاسْتِسْقَاءِ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ
«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَسْقِي، فَتَوَجَّهَ إِلَى القِبْلَةِ يَدْعُو وَحَوَّلَ رِدَاءَهُ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ جَهَرَ فِيهِمَا بِالقِرَاءَةِ»
Bukhari-Tamil-1024.
Bukhari-TamilMisc-1024.
Bukhari-Shamila-1024.
Bukhari-Alamiah-968.
Bukhari-JawamiulKalim-973.
சமீப விமர்சனங்கள்