தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-1041

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)

அத்தியாயம்: 16

(புகாரி: 1041)

حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ، قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حُمَيْدٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ أَبَا مَسْعُودٍ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنَ النَّاسِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا، فَقُومُوا، فَصَلُّوا»


Bukhari-Tamil-1041.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1041.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




3 . இந்தக் கருத்தில் அபூமஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-17101 , தாரிமீ-1566 , புகாரி-1041 , 10573204 , முஸ்லிம்-166316641665 , இப்னு மாஜா-1261 , நஸாயீ-1462 , …

மேலும் பார்க்க: புகாரி-1046 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.