பாடம்: 37
கூடுதலான தொழுகைகளை வீட்டில் தொழுவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுடைய இல்லங்களிலும் உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத் தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) அடக்கத் தலங்களாக ஆக்கிவிடாதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
இந்தச் செய்தியை அய்யூப் அவர்களிடமிருந்து உஹைப் அவர்கள் அறிவித்ததைப் போன்றே அப்துல்வஹ்ஹாப் அவர்களும் அறிவித்துள்ளார்.
(இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது)
அத்தியாயம்: 19
(புகாரி: 1187)بَابُ التَّطَوُّعِ فِي البَيْتِ
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، وَعُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ، وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا»
تَابَعَهُ عَبْدُ الوَهَّابِ، عَنْ أَيُّوبَ
Bukhari-Tamil-1187.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1187.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்